×

செங்கல்பட்டு அருகே ரூ.4.50லட்சம் மோசடி செய்து ஏமாற்றப்பட்ட இளைஞர் விஷம் அருந்தி தற்கொலை

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் திம்மாவரத்தில் ரூ.4.50லட்சம் மோசடி செய்து ஏமாற்றப்பட்ட இளைஞர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். ஆன்லைன் விற்பனை நிறுவனத்தில் இருந்து பேசுவதாக கூறி கார் பரிசாக தருவதாக ரூ.4.50 லட்சம் பெற்று மோசடி செய்துள்ளனர். மோசடி கும்பல் கொடுத்த எண்ணிற்கு GPay மூலம் தவணை முறையில் ரூ.4.50 லட்சத்தை சரவணன் அனுப்பியுள்ளார்.

The post செங்கல்பட்டு அருகே ரூ.4.50லட்சம் மோசடி செய்து ஏமாற்றப்பட்ட இளைஞர் விஷம் அருந்தி தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Chengalpattu ,Thimmavaram ,
× RELATED செங்கல்பட்டு ஜிஹெச் வளாகத்தில்...